Welcome -1
Date:2010/09/05 Logout
*** Now enjoy 145 characters of unlimited messaging ****
Tamil News

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் மிரட்டல் வருகிறது: ஈ.வி.கே.எஸ். :அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் மிரட்டல் வருவதாக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாற்றியுள்ளார்.    Click to read complete description



' மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 வேளை இலவச உணவு' :சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் வரும் 16 ஆம் தேதி முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.    Click to read complete description



காவித் தீவிரவாதம்: சிதம்பரம் மீது ஆர்எஸ்எஸ் பாய்ச்சல் :நாட்டில் காவித் தீவிரவாதம் உருவெடுத்து வருவதாக கூறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு கடுமையாக சாடியுள்ளது.    Click to read complete description



சூடான் அகதிகள் முகாமில் கலவரம்; 43 பேர் பலி :ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 43 பேர் பலியாகினர்.    Click to read complete description



தெலுங்கானாவில் பந்த்; பேருந்துகள் மீது மாணவர்கள் தாக்குதல் :வேலைவாய்ப்பில் தெலுங்கான மாணவர்களுக்கு 42 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த பந்த் அழைப்புக் காரணமாக மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.    Click to read complete description



ஆந்திர முதல்வர் ரோசய்யாவை மாற்ற சோனியா முடிவு :ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து ரோசய்யாவை மாற்றுவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவரை அப்பதவியில் நியமிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.    Click to read complete description



பிரமோஸ் ஏவுகணை ஒரிஸ்ஸாவில் சோதனை :ஒரிஸ்ஸாவின் சந்திப்பூர் கடற்கரைப் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை இன்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.    Click to read complete description



சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம்? :கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.    Click to read complete description



எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம் :இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி குறித்து தாம் கருத்து தெரிவித்தால் தமக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அச்சம் தெரிவித்துள்ளார்.    Click to read complete description



இந்தியாவில் மேலும் ஒரு புது வகை வைரஸ் காய்ச்சல் பரவுகிறது? :டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து இந்தியாவில் மேலும் ஒரு புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.    Click to read complete description



பீகாரில் கடத்தப்பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு? :பீகாரில் தங்களால் கடத்தப்பட்ட காவலர்கள் 3 பேரையும் இன்று காலை விடுவித்துவிட்டதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ள நிலையில், அரசு தரப்பில் அது குறித்து இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை.    Click to read complete description



நியூசிலாந்து: விமானம் விபத்தில் 9 பேர் பலி :நியூசிலாந்தில் நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.    Click to read complete description



இன்னும் 4 தினங்களில் தமிழகத்த்துக்கு காவிரி நீர்: எடியூரப்பா :கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்தால், இன்னும் 4 தினங்களில் தமிழகத்த்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.    Click to read complete description



அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக பார்வர்டு பிளாக் அறிவிப்பு :புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி அறிவித்துள்ளது.    Click to read complete description



ஆசிரியர்கள் நலமோடும், வளமோடும் வாழ வேண்டும்: கருணாநிதி வாழ்த்து :ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.    Click to read complete description



ராதாகிருஷ்ணனின் வழிமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் பர்னாலா :ராதாகிருஷ்ணனின் அனுபவ வழிமுறைகளை ஆசிரியர்கள் தங்கள் பணியில் பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுர்ஜித்சிங் பர்னாலா கேட்டுக்கொண்டுள்ளார்.    Click to read complete description



பேச்சுவார்த்தை அழைப்பை மாவோயிஸ்டுகள் நிராகரித்தனர்: கடத்திய காவலர்களை விடுவிக்க சம்மதம் :பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள மாவோயிஸ்டுகள், அதே சமயம் தங்களால் கடத்தப்பட்ட காவலர்கள் 3 பேரையும் விடுவிப்பதாக அறிவித்துள்ளனர்.    Click to read complete description



கமிஷன் தொகை: பெட்ரோல் பங்க்குகள் ஸ்டிரைக் அறிவிப்பு :கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற 20 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    Click to read complete description



ஆசிரியர்கள் வாழ்வு சிறக்க ஜெயலலிதா வாழ்த்து! :ஆசிரியர்கள் தினத்தையொட்டி அவர்களது வாழ்க்கை சிறக்க அதிமுக பொதுச் செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.    Click to read complete description



நேபாளம்: எம்.பி.க்களை வாங்க சீனாவிடம் பணம் கேட்டனரா மாவோயிஸ்டுகள்? :நேபாள நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிற நிலையில், 6 ஆவது முறையாக நடைபெற உள்ள வாக்கெடுப்பில் தங்களுக்கு சாதமாக ஓட்டளிக்க வைப்பதற்காக. எம்.பி.க்களை விலைக்கு வாங்க சீனாவிடம் பண உதவி கேட்டதாக மாவோயிஸ்டுகள் மீது புகார் எழுந்துள்ளது.    Click to read complete description




 

Fatal error: Cannot redeclare readmyfile() (previously declared in /home/eezysms/public_html/veezy/rssfeeds/unhtml.php:12) in /home/eezysms/public_html/veezy/inc/horizmessage.php on line 23